ஆழியாறு கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை! [cy3NaEpKPuG]
ஆனைமலை அருகே ஆழியாறு கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்வரத்து குறையும் வரை தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Azhiyar #Kovai #Anamalai #FloodAlert #TouristSafety #WaterFlow #TamilNadu #ForestDept #TravelAlert #NatureNews #RainUpdate #PublicSafety #BreakingNewsTamil #TamilNews #TrendingNews #LatestUpdate #Tourism #SafetyFirst #leenews #leenewstamil #leenews24x7 #leemax www.leenews.in உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை உடனுக்குடன் உண்மையுடன் நடுநிலையோடு நேரலையில் கண்டுகளிக்க லீ தொலைக்காட்சியுடன் இணைந்திருங்கள்... நமது சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடர்ந்திருங்கள்... Website : Facebook : Twitter :