The Psychology of Money Book Summary in Tamil | 99% பேர் பணம் பற்றி தப்பாகவே நினைக்கிறார்கள்! [xl0nM9B0I4J]

நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், மாதக் கடைசியில் கையில் பணம் நிற்பதில்லையா? சிலர் மட்டும் எப்படி மிக எளிதாக கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்று எப்போதாவது யோசித்தது உண்டா? இன்று நாம் பார்க்கப் போவது உலக அளவில் பலரது வாழ்க்கை மற்றும் சிந்தனையை மாற்றிய Morgan Housel எழுதிய "The Psychology of Money" புத்தகத்தின் முழுமையான சுருக்கம் (Full Summary in Tamil). இந்த வீடியோ உங்களுடைய நிதி நிலைமையையும், பணத்தை பற்றிய சிந்தனையையும் நிச்சயம் மாற்றும். வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் LIKE செய்து, உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள். மேலும் இது போன்ற பயனுள்ள Book Reviews-க்கு நமது சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்! உங்களுடைய மிகப்பெரிய Money Mistake என்ன என்பதை கமெண்டில் சொல்லுங்கள்! Part 02: *Chapters* 00:07 - Intro 02:12 - Chapter 1: யாரும் முட்டாள் இல்லை (No One's Crazy) 12:32 - Chapter 2: அதிர்ஷ்டமும் ஆபத்தும் (Luck & Risk) 26:21 - Chapter 3: பேராசையும் போதும் என்ற மனமும் (Never Enough) 37:29 - Chapter 4: கூட்டு வட்டியின் மேஜிக் (Confounding Compounding) 49:53 - Chapter 5 1:05:13 - Chapter 6 1:19:19 - Chapter 7 1:31:45 - Chapter 8 1:43:05 - Chapter 9 1:58:19 - Chapter 10 2:08:56 - Conclusion & Part 01 Final Thoughts #PsychologyOfMoneyTamil #TamilBookSummary #DeepTamilAudiobooks Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: 🙏 *Disclaimer* All rights to this production and adaptation are reserved © Deep Tamil Audiobooks. This content is an original adaptation, not a direct reading of a source text. The original story has been significantly rephrased and adapted into a screenplay format by our team to create a unique narrative presentation. The narration is performed by a human voice artist. No artificial intelligence (AI) voices are used for the primary storytelling. AI-generated images and videos are used strictly for visualization to enhance the narrative experience. These depictions are illustrative and not intended to specify or resemble any particular individual. All events, places, names, and characters depicted in this story are purely fictional. Any resemblance to real persons, living or dead, or actual events is entirely coincidental. The content is a work of the author's imagination and is not intended to offend or hurt the sentiments of any individual, community, or group.