வெயில் Heatஐ White Paint குறைக்குமா? Summerஇல் வீட்டைக் குளிர்ச்சியாக வைக்க உதவும் உத்திகள் என்ன? [eBvEL2OS7c3]

#whitepaintforheat #whitecement #summer #tnheatwaves #tamilnadusummer #foodforsummer #summertips நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தாங்க முடியாத வெப்ப அலையில் இருந்து வீடுகளை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கூலிங் பெயிண்ட், மாடித் தோட்டம் போன்றவை உதவுகின்றன Subscribe Now: Like Us on Facebook: Follow Us on Instagram: DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.