Finally Launch ஆயிடுச்சு💰₹1 லட்சம் சேமிக்க உதவும் என் முதல் Savings Challenge Book❤️shorts viral [960qiUxA6m1]
ரொம்ப நாள் கனவா இருந்த என்னோட 1 Lakh Savings Challenge Book இப்போ உங்க கைக்குக் கொண்டு வர்றதில் ரொம்ப சந்தோஷமா இருக்கு. 🥹✨ இந்த Book-ஓட நோக்கம் ஒரு விஷயம் தான்… சின்ன சின்ன சேமிப்பை பெரிய சாதனையா மாற்றணும். 💰🌸 இந்த Book-ல உங்க Savings-ஐ Track பண்ணலாம், Goal Set பண்ணலாம், தொடர்ந்து Motivation-ஓட Save பண்ணலாம். 💖 Launch Offer 📖 Book Price – ₹300 🚚 Shipping – ₹50 📩 Order செய்ய DM பண்ணுங்க. இன்று ஒரு ரூபாய் சேமிச்சாலும் பரவாயில்லை… ஆனா இன்று சேமிக்க ஆரம்பிங்க. நாளைய உங்களுக்காக. ❤️ உங்க அன்புக்கும் Support-க்கும் ரொம்ப நன்றி. 🙏💕 1LakhSavingsChallenge #SavingsChallenge #SaveMoney #MoneySaving #BudgetPlanner #SavingsBook #FinancialGoals #TamilCreator #TamilVlogger #AyshaMiniVlogs #MoneyMindset #DailySavings #GoalPlanner #WomenWhoSave #TamilReels #savingsjourney #youtubeshorts #jesus #love #trendingshorts #viralvideo #love