U.S. Market-ல இந்த 3 Index தெரியாம Trade பண்ணாதீங்க | Dow Jones, NASDAQ & S&P 500 | Part 2 [rvVlsq3Nb0o]

🇺🇸 U.S. Stock Market Explained in Tamil – Part 2 இந்த வீடியோவில் U.S. Stock Market-இன் முக்கியமான 3 Index-களை எளிமையாக தமிழில் விளக்குகிறோம். ✅ Dow Jones என்றால் என்ன? ✅ NASDAQ என்றால் என்ன? ✅ S&P 500 எப்படி வேலை செய்கிறது? ✅ இந்த 3 Index-களின் வித்தியாசம் ✅ Apple, Microsoft, NVIDIA, Tesla போன்ற நிறுவனங்கள் எந்த Index-ல் உள்ளன? ✅ U.S. Market-ல் Trade செய்யும் முன் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் இந்த வீடியோ Beginner Investors மற்றும் Traders அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். 👍 Like | 💬 Comment | 🔔 Subscribe Rajeshwara Pandian SEBI Registered Research Analyst | Mumbai ⚠️ Disclaimer: This video is only for educational and informational purposes. It is not investment or trading advice.